← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பட்டடக்கல்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
பட்டடக்கல் என்றால் என்ன?
பட்டடக்கல் (Pattadakal) என்பது, இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
பட்டடக்கல் எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 15.9514, 75.8147.
இதன் கதை
பட்டடக்கல் (Pattadakal) என்பது, இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது வட கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது பாதமியிலிருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவிலும், அய்கொளெயில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு அமைந்துள்ள கிபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள் இந்துக் கோயில் கட்டிடக்கலையின் வேசர பாணிக் கட்டிடங்களின் தொடக்ககால வடிவங்களாக அமைந்துள்ளன. 1987 ஆம் ஆண்டில் இந்நினைவுச் சின்னங்களின் தொகுதி உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இந் நகரத்தில் இந்தியக் கட்டிடக்கலைப் பாணிகளான நாகரப் பாணி, திராவிடப் பாணி என்பவற்றைச் சேர்ந்த கட்டிடங்களும் காணப்படுகின்றன.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
Kas Plateau Reserved Forest
289.2 km தொலைவில்
Sacred Ensembles of the Hoysalas
305.2 km தொலைவில்
எல்லோரா
458.2 km தொலைவில்
ராமப்பா கோயில்
508.3 km தொலைவில்
அஜந்தா குகைகள்
511.9 km தொலைவில்
Maratha Military Landscapes of India
566.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.