Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

அஸ்வான்: அடையாளச் சின்னங்கள்

அஸ்வான் (Aswan) என்பது தெற்கு எகிப்தில் உள்ள ஒரு நகரமாகும். இது அஸ்வான் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். பரப்பரப்பான வணிக மையமாகவும், சுற்றுலா மையமாகவும் உள்ள இந்த நகரானது அஸ்வான் அணையின் வடக்கில், கைரோவிற்கு 590 மைல் தெற்கே நைல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரானது கைரோவிலிருந்து தொடர்ருந்தால் இணைக்கப்பட்டுள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

அஸ்வான் நகரின் 21 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அஸ்வான் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Agilkia Island

Island in the Nile River, present site of the relocated temple complex of Philae

அஸ்வான் அணை

அஸ்வான் அணை (Aswan Dam) எகிப்து நாட்டிலுள்ள நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணைகளைக் குறிக்கும்.

Aswan Low Dam

Dam in Egypt

Aswan Museum

Museum in Elephantine, Aswan, Egypt

El-Tabia Mosque

Mosque in Aswan, Egypt

எலிபென்டைன் தீவு

எலிபென்டைன் தீவு (Elephantine) தெற்கு எகிப்தில் அஸ்வான் பகுதியில் பாயும் நைல் நதியில் அமைந்த தீவு மற்றும் தொல்லியல் களம் ஆகும்.

Famine Stela

Hieroglyphic inscription on Sehel Island, Egypt

Gabal Tingar

Mountain in Egypt

ஆகா கானின் கல்லறை

ஆகா கானின் கல்லறை (Mausoleum of Aga Khan ) என்பது 1957 இல் இறந்த மூன்றாம் ஆகாகான் சர் சுல்தான் முகம்மது ஷாவின் கல்லறை ஆகும்.

Nubian Museum

Museum in Aswan, Egypt

Old Cataract Hotel

Hotel in Aswan, Egypt

Philae temple complex

7th or 6th-century BC temple in Egypt

Pyramid of Elephantine

Step pyramid

Qubbet el-Hawa

Archaeological site in Egypt

Saluga and Ghazal Protectorate

Protected islands in the Nile

Sehel Island

Island in the Nile

Temple of Satet

Ancient Egyptian temple

Tomb of Sarenput II

Ancient Egyptian tomb near Aswan

Trajan's Kiosk

Ancient building on Philae, Egypt

Unfinished obelisk

Ancient Egyptian obelisk

Wadi el-Hudi

Archaeological site in Egypt

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.