பார்செலோனா: அடையாளச் சின்னங்கள்
பார்செலோனா எசுப்பானியா நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். காட்டலோனியா பகுதியின் தலைநகரம் ஆகும். இந்நகரின் மக்கள் தொகை 2018 கணக்கெடுப்பின் படி 16,20,343 ஆகும்; இது பார்சிலோனா நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்கள்தொகையாகும், அதாவது 101.4 கி.மீ.² பரப்பில் வாழ்வோரின் மக்கள்தொகை.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
பார்செலோனா நகரின் 33 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Aquarium Barcelona
Aquarium in Barcelona, Spain
Arc de Triomf
Arch in Barcelona, Spain by Josep Vilaseca i Casanovas
பார்சிலோனா பெருங்கோவில்
பார்சிலோனா பெருங்கோயில் அல்லது புனித எலுலேலியா பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de la Santa Cruz y Santa Eulalia) என்பது எசுப்பானியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.
Barcelona Zoo
Zoo in Catalonia, Spain
Casa Amatller
Historic house and museum in Barcelona
Casa Batlló
Building by Antoni Gaudí in Barcelona, Spain
Casa Calvet
1900 building in Barcelona by Antoni Gaudí
Casa Vicens
Building in Catalonia, Spain
Columbus Monument
Monument in Barcelona
Els Quatre Gats
Café in Barcelona, Spain
Fabra Observatory
Observatory in Barcelona, Spain
FC Barcelona Museum
Sports Museum in Camp Nou, Barcelona
Fundació Joan Miró
Modern art museum in Barcelona, Spain
La Boqueria
Public market in Barcelona, Spain
La Pedrera
Building in Barcelona, Spain
La Rambla
Thoroughfare in Barcelona, Spain
Liceu
Opera house in Barcelona, Spain
Magic Fountain of Montjuïc
Fountain in Barcelona, Spain
Montjuïc Communications Tower
Telecommunications in Catalonia, Spain
Montjuïc Funicular
Funicular in Barcelona, Catalonia, Spain
Museu Nacional d'Art de Catalunya
Art museum in Palau Nacional, Barcelona
பிகாசோ அருங்காட்சியகம்
பிகாசோ அருங்காட்சியகம் (மியூசியூ பிகாசோ) என்னும் அருங்காட்சியகம் ஸ்பெயினில் உள்ள பார்செலோனாவில் உள்ளது.
Museum of the History of Barcelona
History museum in Plaça del Rei, Barcelona
Palau de la Música Catalana
Concert hall in Barcelona, Spain
Palau Güell
Mansion in Barcelona designed by Gaudí
Parc de la Ciutadella
Park in Barcelona, Spain
குவெல் பூங்கா
பார்க் குவெல் (கத்திலான்: Parc Güell) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள பிரபலமான பூங்கா மற்றும் தோட்டத் தொகுதி ஆகும்.
Plaça d'Espanya
Square in Barcelona, Spain
திருக்குடும்பப் பரிகாரக் கோயிலும் பசிலிக்காவும்
திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம் (சக்ராடா பமீலியா, Basílica i Temple Expiatori de la Sagrada Família) என்பது எசுப்பானியாவின், காத்தலோனியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும்.
Santa Maria del Mar
Church in Barcelona, Spain
Serra de Collserola
Mountain in Catalonia, Spain
Tibidabo
Hill in Barcelona, Spain
Torre de Collserola
Television tower, observation tower in Catalonia, Spain
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.