Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

ஜெய்சல்மேர்: அடையாளச் சின்னங்கள்

ஜெய்சல்மேர் என்பது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் "தங்க நகரம்" என்ற செல்லப் பெயர் கொண்ட நகரம் ஆகும். இது ஜெய்சல்மேர் மாநிலம் என்றும் முன்பு அறியப்பட்டது. இது மஞ்சள் நிற மணற்கல் முகடுகள், கோட்டைகளால் சூழப்பட்டு அழகுபடுத்தப்பட்ட பல ஜெயின் கோவில்கள் மற்றும் அரண்மனைகள் நிறைந்த ஒரு நகரமாகும்.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

ஜெய்சல்மேர் நகரின் 6 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Español

ஜெய்சல்மேர் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Gadisar Lake

Lake in Jaisalmer, Rajasthan, India

ஜெய்சல்மர் நாட்டுப்புற அருங்காட்சியகம்

ஜெய்சல்மர் நாட்டுப்புற அருங்காட்சியகம் (Jaisalmer Folklore Museum) என்பது இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள ஜெய்சல்மேரில் உள்ள மெஹர் பாக் தோட்டத்தில் உள்ள கார்சிசர் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகும்.

ஜெய்சல்மேர் கோட்டை

ஜெய்சல்மேர் கோட்டை (Jaisalmer Fort) இந்திய மாநிலமான இராசத்தானின், ஜெய்சல்மேர் நகரத்தில் அமைந்துள்ள பெரிய மலைக்கோட்டையாகும்.

ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம், ராஜஸ்தான்

ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் ஏ.

Jaisalmer Wind Park

Wind farm in Rajasthan, India

குல்தரா

குல்தரா (Kuldhara), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜெய்சல்மேர் நகரத்திற்கு தென்மேற்கில் 27 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த ஆளில்லா கிராமம் ஆகும்.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.