ஒட்டாவா: அடையாளச் சின்னங்கள்
ஒட்டாவா கனடா நாட்டின் தலைநகரம் ஆகும். இதுவே நாட்டின் 4வது பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தெற்கு ஒண்டாரியோவின் கிழக்குப்பகுதியில் ஒட்டாவா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் கியூபெக்கின் கெட்டினாவ் நகரம் அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து ஒட்டாவா-கெட்டினாவ் பெருநகரப் பகுதியாகவும் தேசிய தலைநகர வலயமாகவும் விளங்குகின்றன.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
ஒட்டாவா நகரின் 34 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
24 Sussex Drive
Official residence of the Prime Minister of Canada
Alexandra Bridge
Steel truss cantilever bridge connecting Ottawa, Ontario, and Gatineau, Quebec
Bank of Canada Museum
Museum in Ottawa, Ontario, Canada
Canada Agriculture and Food Museum
Agricultural museum in Ontario, Canada
Canada Aviation and Space Museum
Aviation museum in Canada, at the Ottawa/Rockcliffe Airport
Canada Science and Technology Museum
National museum in Ottawa, Ontario
Canadian Children's Museum
Children's museum in Canada
Canadian Museum of History
Canada's national museum on anthropology, ethnology, and history
Canadian Museum of Nature
Natural history museum in Ontario, Canada
Canadian War Museum
War museum in Ontario, Canada
Casino du Lac-Leamy
Casino in Gatineau, Quebec, Canada
Château Laurier
Hotel in Ottawa, Canada
Chaudière Bridge
Bridge
Confederation Park
Historic site in Ontario, Canada
Confederation Square
Square in Ottawa, Canada
Dominion Observatory
Observatory in Ottawa, Canada
Dow's Lake
Body of water in Ontario, Canada
Laurier Avenue Bridge
Bridge in Ottawa, Canada
Library of Parliament
Library of parliament of Canada in Ottawa
Macdonald-Cartier Bridge
Canadian bridge connecting Ottawa to Gatineau crossing the Ottawa River
Memorial to the Victims of Communism (Canada)
Monument under construction in Ottawa, Canada
National Gallery of Canada
National art museum in Ottawa, Canada
National Holocaust Monument
Holocaust monument in Canada
தேசிய போர் நினைவகம்
தேசிய போர் நினைவகம் (National War Memorial, அல்லது The Response) கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் கூட்டமைப்புச் சதுக்கத்தில் வெங்கலச் சிற்பங்களுடன் கூடிய கருங்கல் வெறுங்கல்லறை ஆகும்; இது கனடாவின் கூட்டரசு போர் நினைவகமாக விளங்குகிறது.
Notre-Dame Cathedral Basilica
Church in Ontario, Canada
நாடாளுமன்றக் குன்று
நாடாளுமன்றக் குன்று (Parliament Hill, பிரான்சியம்: Colline du Parlement), பொதுவழக்கில் தி ஹில், ஒன்ராறியோ மாகாணத்தின் ஒட்டாவாவில் நகரமையத்தில் ஒட்டாவா ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அரசு நிலப்பகுதி ஆகும்.
Peace Tower
Bell and clock tower in Ottawa, Canada
Peacekeeping Monument
War memorial in Ottawa, Canada
Pretoria Bridge
Table bridge in Ottawa, Canada
Rideau Canal
Canal in Canada
Rideau Hall
Official residence of the Governor General of Canada
St Patrick's Basilica
Church in Ottawa, Ontario
St. Joseph Cathedral (Gatineau)
Church in Gatineau, Quebec, Canada
Valiants Memorial
Military monument in Ontario, Canada
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.