Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

பொக்காரா: அடையாளச் சின்னங்கள்

பொக்காரா (Pokhara) (நேபாள்|पोखरा), நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாகும். விலைவாசி அதிகமாக உள்ள நகரங்களில் பொக்காராவும் ஒன்று. கண்டகி மாநிலத்தில் உள்ள பொக்காரா நகரம், காஸ்கி மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. இது தலைநகர் காத்மாண்டிலிருந்து மேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காரா மாநகரம் அமைந்துள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

பொக்காரா நகரின் 16 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

பொக்காரா நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Bhadrakali Temple

Hindu temple in Nepal

Bindhyabasini Temple

Hindu temple in Nepal

டேவிஸ் அருவி

டேவிஸ் அருவி நேபாளி: पाताले छाँगो என்பது நேபாளத்தின், காஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அருவியாகும்.

பன்னாட்டு மலை அருங்காட்சியகம்

பன்னாட்டு மலை அருங்காட்சியகம் (International Mountain Museum) நேபாள நாட்டின் பொகாரா நகரத்தில் அமைந்துள்ளது.

Madkyu Khola Hydropower Station

Dam in Kaski District

Mahendra Cave

Cave in Batulechaur, Kaski, Nepal

Mardi Himal

Mountain in Nepal

Mardi Khola Hydropower Station

Dam

Phewa Hydropower Station

Dam in Phewa Lake, Pokhara Valley

Phewa Lake

Lake in Nepal

Pumdikot Shiva Statue

Hindu temple at Pumdikot, Pokhara, Nepal

இரத்னா மந்திர்

இரத்னா மந்திர் (Ratna Mandir) என்பது நேபாள அரச குடும்பத்தால் பயன்படுத்தப்பட்ட ஒரு முன்னாள் அரண்மனை ஆகும்.

Sarangkot

Subdivision of Pokhara in Gandaki Zone, Nepal

Seti Hydropower Station

Dam in Kaski District

பொக்காரா சாந்தி தூபி

பொக்காரா சாந்தி தூபி (Pokhara Shanti Stupa), நேபாள நாட்டின் மத்திய-மேற்கில் இமயமலை பகுதியில் கண்டகி பிரதேசம், காஸ்கி மாவட்டத் தலைமையிட நகரமான பொக்காராவிற்கு அருகே உள்ள ஆனந்தா மலையில், உலக அமைதிக்காக நிறுவப்பட்ட பௌத்தத் தூபி ஆகும்.

Tal Barahi Temple

Hindu temple in Pokhara, Nepal

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.