Landmark Wiki

← துபாய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் என்றால் என்ன?

முன்னர் "பூர்ஜ் துபாய் லேக் ஹொட்டேல் அண்ட் சேர்விஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ்" என்னும் பெயரில் அழைக்கப்பட்ட தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் (அரபி: فندق البحيرة و شقق برج دبي المخدمة), ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஒரு வானளாவி ஆகும்.

தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் எங்கே உள்ளது?

துபாய்; ஆயத்தொலைவு 25.1936, 55.2768.

இதன் கதை

முன்னர் "பூர்ஜ் துபாய் லேக் ஹொட்டேல் அண்ட் சேர்விஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ்" என்னும் பெயரில் அழைக்கப்பட்ட தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் (அரபி: فندق البحيرة و شقق برج دبي المخدمة), ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஒரு வானளாவி ஆகும். இது துபாய் மால் என்னும் வணிகத் தொகுதி, பழைய நகர், பூர்ஜ் துபாய் ஏரி ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. 303 மீட்டர் உயரத்துடன் கூடிய இக் கட்டிடத்தில் 63 தளங்கள் உள்ளன. இக் கோபுரம், பூர்ஜ் துபாய் என்னும் உலகின் உயரமான கட்டிடத்தை உள்ளடக்கிய, பூர்ஜ் துபாய் வணிகப்பகுதி பெருந் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 2008 ஏப்ரலில் முழு உயரத்தை அடைந்த இக் கட்டிடம் துபாயின் ஆறாவது உயரமான கட்டிடமும், உலக அளவில் 36 ஆவது உயரமான கட்டிடமும் ஆகும். இது செப்டெம்பர் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது.

துபாய்: அருகிலுள்ள இடங்கள்

Dubai Fountain

250 m தொலைவில்

புர்ஜ் கலிஃபா

480 m தொலைவில்

Dubai Opera

540 m தொலைவில்

யூ-போரா கோபுரங்கள்

1.6 km தொலைவில்

21 ஆம் நூற்றாண்டுக் கோபுரம்

1.9 km தொலைவில்

Gevora Hotel

2.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.