Landmark Wiki

← துபாய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

யூ-போரா கோபுரங்கள்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

யூ-போரா கோபுரங்கள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

யூ-போரா கோபுரங்கள் என்றால் என்ன?

யூ-போரா கோபுரங்கள் (U-bora Towers) என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் உள்ள "வணிகக் குடா" (Business Bay) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடம் ஆகும்.

யூ-போரா கோபுரங்கள் எங்கே உள்ளது?

துபாய்; ஆயத்தொலைவு 25.1806, 55.2710.

இதன் கதை

யூ-போரா கோபுரங்கள் (U-bora Towers) என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் உள்ள "வணிகக் குடா" (Business Bay) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் இரண்டு கோபுரங்களை உள்ளடக்கியது. ஒன்று அலுவலகக் கோபுரம், மற்றது வதிவிடக் கோபுரம். இக்கட்டிடம் 2011 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இக்கட்டிடம் அதன் அதிக பட்ச உயரத்தை எட்டியபோது, துபாயின் 28 ஆவது உயரமான கட்டிடம் ஆனது.

துபாய்: அருகிலுள்ள இடங்கள்

JW Marriott Marquis Dubai

1.6 km தொலைவில்

தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்

1.6 km தொலைவில்

Dubai Fountain

1.7 km தொலைவில்

Dubai Opera

1.7 km தொலைவில்

புர்ஜ் கலிஃபா

1.9 km தொலைவில்

21 ஆம் நூற்றாண்டுக் கோபுரம்

3.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.