← அமிருதசரசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அகால் தக்த்
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
அகால் தக்த் என்றால் என்ன?
அகால் தக்த் (அரியணை) (Akal Takht, Punjabi: ਅਕਾਲ ਤਖ਼ਤ, பொருள்: காலமில்லாதவரின் அரியணை சீக்கிய சமயத்தின் ஐந்து தக்துகளில் (அரியணைகளில்) ஒன்றாகும்.
அகால் தக்த் எங்கே உள்ளது?
அமிருதசரசு; ஆயத்தொலைவு 31.6206, 74.8753.
இதன் கதை
அகால் தக்த் (அரியணை) (Akal Takht, Punjabi: ਅਕਾਲ ਤਖ਼ਤ, பொருள்: காலமில்லாதவரின் அரியணை சீக்கிய சமயத்தின் ஐந்து தக்துகளில் (அரியணைகளில்) ஒன்றாகும். இது பஞ்சாபின் அம்ரித்சர் நகரத்தில் அர்மந்திர் சாகப் (பொற்கோயில்) வளாகத்தில் அமைந்துள்ளது. நீதி வழங்கலுக்காகவும் அரச விவகாரங்களுக்காகவும் அகால் தக்த்தை குரு அர்கோவிந்த் கட்டினார்; இவ்வுலகில் சீக்கிய சமூகத்தின் மிக உயர்ந்த அதிகார பீடமாகவும் சீக்கியர்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஜாதேதாரின் இடமாகவும் விளங்குகிறது. மீரி-பிரி எனப்படும் சீக்கியத் தத்துவத்தை அர்கோபிந்த் இங்குதான் வெளிப்படுத்தினார். மீரி எனப்படுவது அரசியல்/பொருளியல்நிலை தாக்கத்தையும் பிரி சமயத் தாக்கத்தையும் குறிக்கிறது; அகால் தக்த் மீரியையும் பொற்கோவில் பிரியையும் அடையாளப்படுத்துகின்றன.
அமிருதசரசு: அருகிலுள்ள இடங்கள்
பொற்கோயில்
120 m தொலைவில்
Ramgarhia Bunga
240 m தொலைவில்
Gurdwara Baba Atal
410 m தொலைவில்
ஜலியான்வாலா பாக்
500 m தொலைவில்
பிரிவினை அருங்காட்சியகம்
670 m தொலைவில்
கோபிந்த்கர் கோட்டை
1.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.