← அமிருதசரசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பிரிவினை அருங்காட்சியகம்
விரைவான பதில்கள்
பிரிவினை அருங்காட்சியகம் என்றால் என்ன?
பிரிவினை அருங்காட்சியகம் (Partition Museum) என்பது இந்தியாவின், அமிர்தசரசின் டவுன் ஹால் கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும்.
பிரிவினை அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
அமிருதசரசு; ஆயத்தொலைவு 31.6258, 74.8787.
இதன் கதை
பிரிவினை அருங்காட்சியகம் (Partition Museum) என்பது இந்தியாவின், அமிர்தசரசின் டவுன் ஹால் கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும். பிரித்தானிய இந்தியாவானது இரு நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தானாக பிரிந்தபோது, அந்தப் பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுடன் தொடர்புடைய பொருட்கள், ஆவணங்கள், அடையாள அட்டைகள், அகதிகள் கொண்டுசென்ற ஆடைகள், டிரங்க் பெட்டிகள், கலைப் படைப்புகள் போன்றவை பதினான்கு கேலரிகளில் தொகுப்புக் களஞ்சியமாக இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகம் 17,000 சதுர அடியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அருங்காட்சியகம் 2016 அக்டோபர் 24 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அமிருதசரசு: அருகிலுள்ள இடங்கள்
ஜலியான்வாலா பாக்
610 m தொலைவில்
Ramgarhia Bunga
640 m தொலைவில்
அகால் தக்த்
670 m தொலைவில்
பொற்கோயில்
680 m தொலைவில்
Gurdwara Baba Atal
970 m தொலைவில்
Ram Bagh
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.