← ஆக்ரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அக்பரின் கல்லறை
ஆக்ராவிலுள்ள அக்பரின் கல்லறை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அக்பரின் கல்லறை என்றால் என்ன?
அக்பரின் கல்லறை (Akbar's tomb) முகலாய வம்சத்தில் மூன்றாவதும் மற்றும் பேரரசருமான அக்பரின் கல்லறையாகும்.
அக்பரின் கல்லறை எங்கே உள்ளது?
ஆக்ரா; ஆயத்தொலைவு 27.2204, 77.9503.
இதன் கதை
அக்பரின் கல்லறை (Akbar's tomb) முகலாய வம்சத்தில் மூன்றாவதும் மற்றும் பேரரசருமான அக்பரின் கல்லறையாகும். இவரின் மகன் ஜஹாங்கீரால் கட்டப்பட்ட இந்த கல்லறை இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவின் புறநகர்ப் பகுதியான சிக்கந்திராவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் கட்டிடங்கள் முக்கியமாக சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன. மேலும் அவை வெள்ளை பளிங்குகளால் செறிவூட்டப்பட்டுள்ளன.
ஆக்ரா: அருகிலுள்ள இடங்கள்
மரியம் உசு-சமானியின் கல்லறை
940 m தொலைவில்
Guru Ka Tal
2.0 km தொலைவில்
Akbar's Church
6.5 km தொலைவில்
Jama Mosque
7.8 km தொலைவில்
ஆக்ரா கோட்டை
8.3 km தொலைவில்
Moti Masjid (Agra Fort)
8.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.