Landmark Wiki

← ஆக்ரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மரியம் உசு-சமானியின் கல்லறை

பேரரசர் அக்பரின் மனையின் சமாதி

பிற மொழிகள்: English

மரியம் உசு-சமானியின் கல்லறை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மரியம் உசு-சமானியின் கல்லறை என்றால் என்ன?

மரியம் உசு-சமானியின் கல்லறை (Tomb of Mariam-uz-Zamani) பொதுவாக மரியம் கல்லறை என அறியப்படும் இது முகலாயப் பேரரசர் அக்பரின் விருப்பமான மனைவி ஜோதா பாய் என்று பொதுவாக அழைக்கப்படும் மரியம் உசு-சமானியின் கல்லறை ஆகும்.

மரியம் உசு-சமானியின் கல்லறை எங்கே உள்ளது?

ஆக்ரா; ஆயத்தொலைவு 27.2153, 77.9427.

இதன் கதை

மரியம் உசு-சமானியின் கல்லறை (Tomb of Mariam-uz-Zamani) பொதுவாக மரியம் கல்லறை என அறியப்படும் இது முகலாயப் பேரரசர் அக்பரின் விருப்பமான மனைவி ஜோதா பாய் என்று பொதுவாக அழைக்கப்படும் மரியம் உசு-சமானியின் கல்லறை ஆகும். மரியம் பேகம் இறந்த ஒரு ஆண்டுகளுக்கிடையே இந்த கல்லறை அவரது மகன் ஜஹாங்கீரால் அவரது நினைவாக கட்டப்பட்டது. இது மதுராவின் திசையில் சிகந்திராவில் அக்பரின் கல்லறைக்கு அடுத்து அமைந்துள்ளது. அக்பரின் பிரியமான மனைவியான இவர் அவருக்கு நெருக்கமாக புதைக்கப்பட்டுள்ளார்.

ஆக்ரா: அருகிலுள்ள இடங்கள்

அக்பரின் கல்லறை

940 m தொலைவில்

Guru Ka Tal

2.5 km தொலைவில்

Akbar's Church

7.0 km தொலைவில்

Jama Mosque

8.2 km தொலைவில்

ஆக்ரா கோட்டை

8.7 km தொலைவில்

Moti Masjid (Agra Fort)

8.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.