Landmark Wiki

← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஆலிப்பூரா சிறை

பிற மொழிகள்: English · Español

ஆலிப்பூரா சிறை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஆலிப்பூரா சிறை என்றால் என்ன?

ஆலிப்பூரா சிறை அல்லது அலிப்பூர் மத்திய சிறை (Alipore Jail or Alipore Central Jail ; வங்காள மொழி: আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার) என்பது இந்திய நாட்டின் மேற்குவங்காளா மாநிலத்திலுள்ள கொல்கத்தா நகரின் அலிப்பூரில் அமைந்திருக்கும் மத்திய சிறை ஆகும்.

ஆலிப்பூரா சிறை எங்கே உள்ளது?

கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5300, 88.3300.

இதன் கதை

ஆலிப்பூரா சிறை அல்லது அலிப்பூர் மத்திய சிறை (Alipore Jail or Alipore Central Jail ; வங்காள மொழி: আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার) என்பது இந்திய நாட்டின் மேற்குவங்காளா மாநிலத்திலுள்ள கொல்கத்தா நகரின் அலிப்பூரில் அமைந்திருக்கும் மத்திய சிறை ஆகும். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் சுபாசு சந்திர போசும் கைதியாக இருந்தார். இச்சிறைச்சாலை இன்றும் நன்முறையில் செயல்படுகிறது. இச்சிறைச்சாலை வளாகத்தில் அலிப்பூர் சிறை அச்சகம் ஒன்றும் இயங்குகிறது. அலிப்பூர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் 1908 முதல் 1909 வரை அரவிந்தர் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தார். இங்கு சிறையிருந்தபோது சுப்ராபாத் என்ற பத்திரிகையில் எண்ணற்ற படைப்புகளை அரவிந்தர் வங்காள மொழியில் எழுதினார். பின்னாளில் இவை ‘’ சிறை வாழ்க்கையின் கதைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. நான் ஓராண்டு சிறை வாழ்க்கையைக் குறித்துப் பேசியிருக்கிறேன். ஓர் ஆசிரமம் அல்லது குடிலில் ஓராண்டுக்கு அமர்ந்திருந்து பேசுவதை விட இவ்விடம் மிகப் பொருத்தமாக இருந்தது என்று பின்னாளில் இவர் குறிப்பிடுகிறார். பிரித்தானிய அரசின் சீற்றம் விளைவித்த ஒரே முடிவு என்னவெனில் நான் கடவுளைக் கண்டேன் என்று அரவிந்தர் குறிப்பிட்டார்.

கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்

விலங்கியல் தோட்டம், அலிபூர்

690 m தொலைவில்

Kalighat Home for the Dying

1.6 km தொலைவில்

காளிகாட் காளி கோயில்

1.7 km தொலைவில்

இந்திய அரசு காசாலை, கொல்கத்தா

1.9 km தொலைவில்

விக்டோரியா நினைவிடம்

2.1 km தொலைவில்

புனித பவுலின் பேராலயம்

2.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.