← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புனித பவுலின் பேராலயம்
பிற மொழிகள்: English · 中文 · Español
விரைவான பதில்கள்
புனித பவுலின் பேராலயம் என்றால் என்ன?
புனித பவுலின் பேராலயம் (St.
புனித பவுலின் பேராலயம் எங்கே உள்ளது?
கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5442, 88.3467.
இதன் கதை
புனித பவுலின் பேராலயம் (St. Paul's Cathedral) கொல்கத்தாவிலுள்ள ஆங்கலிக்கப் பேராலயமாகும். இப்பேராலயம் திருத்தூதர் பவுலுக்கு) அர்ப்பணிப்பட்டுள்ளது. இதன் கோதிக் பாணி கட்டிடக்கலைக்காக அறியப்படுகிறது. 1839 இல் இப்பேராலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1847 இல் கட்டி முடிக்கப்பட்டது கொல்கத்தாவின் மிகப்பெரிய தேவாலயமாகவும் ஆசியாவின் முதலாவது ஆங்கலிக்கத் தேவாலயமாகவும் உள்ளது. மேலும் பிரித்தானியப் பேரரசின் முதல் நாடுகடந்து புதிதாகக் கட்டப்பட்ட முதல் பேராலயமுமாகும். 1800களில் கொல்காத்தாவில் அதிகரித்துவந்த ஐரோப்பியச் சமூகத்தினருக்காக கதீடரல் தெருவில் அமைக்கப்பட்டது. இப்பேராலயத்தின் நிறுவனரான அருள்திரு டேனியல் வில்சன் மற்றும் 1871 இல், கொல்கத்தாவின் நகர்மண்டபத்தின் படிகளில் வைத்துக் கொலை செய்யப்பட்ட ஜான் பாக்ஸ்டன் நார்மன் (பொறுப்பு தலைமை நீதிபதி) இருவரின் கல்லறைகளும் இவ்வளாகத்துள் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க நபர்களின் கல்லறைகளுள் அடங்கும்.
கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்
M.P. Birla Planetarium
210 m தொலைவில்
விக்டோரியா நினைவிடம்
440 m தொலைவில்
Maidan
800 m தொலைவில்
நேதாஜி பவன்
870 m தொலைவில்
இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா
1.6 km தொலைவில்
வில்லியம் கோட்டை, இந்தியா
1.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.