Landmark Wiki

← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

காளிகாட் காளி கோயில்

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Español

காளிகாட் காளி கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

காளிகாட் காளி கோயில் என்றால் என்ன?

காளிகாட் காளி கோயில் (வங்காளம்: কালীঘাট মন্দির, Kalighat Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில்.

காளிகாட் காளி கோயில் எங்கே உள்ளது?

கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5200, 88.3419.

இதன் கதை

காளிகாட் காளி கோயில் (வங்காளம்: কালীঘাট মন্দির, Kalighat Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம். இக்கோவிலின் காளி தெய்வத்தை அனைத்து மதப்பிரிவினரும் வழிபடுகின்றனர்.

கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்

Kalighat Home for the Dying

50 m தொலைவில்

ஆலிப்பூரா சிறை

1.7 km தொலைவில்

விலங்கியல் தோட்டம், அலிபூர்

2.0 km தொலைவில்

நேதாஜி பவன்

2.2 km தொலைவில்

இந்திய அரசு காசாலை, கொல்கத்தா

2.3 km தொலைவில்

பிர்லா மந்திர், கொல்கத்தா

2.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.