← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஆம்பர் கோட்டை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Español
விரைவான பதில்கள்
ஆம்பர் கோட்டை என்றால் என்ன?
ஆம்பர் கோட்டை அல்லது ஆமேர் கோட்டை (Amer Fort or Amber Fort) (இந்தி: आमेर क़िला) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆம்பர் நகரத்தில் அமைந்துள்ளது.
ஆம்பர் கோட்டை எங்கே உள்ளது?
செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.9859, 75.8507.
இதன் கதை
ஆம்பர் கோட்டை அல்லது ஆமேர் கோட்டை (Amer Fort or Amber Fort) (இந்தி: आमेर क़िला) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆம்பர் நகரத்தில் அமைந்துள்ளது. 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஆம்பர் கோட்டை இராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆம்பர் கோட்டை ஒரு முதன்மைத் தொல்லியல் மற்றும் சுற்றுலா இடமாகும். ஆம்பர் கோட்டை பல திரட்டப்பட்டுள்ள பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் கூடியது. கோட்டையில் பல அரண்மனைகளும், ஒரு ஏரியுடனும் கூடியது. இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே கோட்டையும் அரண்மனைகளும் உள்ளது. கோட்டையினுள் உள்ள மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் மாளிகை, திவானி காஸ் எனப்படும் எனப்படும் அரண்மனைக் குடும்பத்தினர் மட்டும் கூடும் மாளிகை, கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர், செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது என்பதால் இக்கோட்டையை ஆம்பர் கோட்டை எனப்பெயராயிற்று. ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களும்; குடும்பத்தினரும் வாழிடமாக இருந்தது.
செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
ஜெய்கர் கோட்டை
0 m தொலைவில்
Shila Devi
110 m தொலைவில்
Maota Lake
340 m தொலைவில்
Jagat Shiromani Temple, Amer
600 m தொலைவில்
ஜல் மகால்
3.6 km தொலைவில்
Garh Ganesh Temple
5.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.