Landmark Wiki

← சிரியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பண்டைய அலெப்போ நகரம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பண்டைய அலெப்போ நகரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பண்டைய அலெப்போ நகரம் என்றால் என்ன?

பண்டைய அலெப்போ நகரம் (Ancient City of Aleppo) பண்டைய அண்மை கிழக்கின் தற்கால சிரியா நாட்டில் உள்ளது.

பண்டைய அலெப்போ நகரம் எங்கே உள்ளது?

சிரியா; ஆயத்தொலைவு 36.2025, 37.1628.

இதன் கதை

பண்டைய அலெப்போ நகரம் (Ancient City of Aleppo) பண்டைய அண்மை கிழக்கின் தற்கால சிரியா நாட்டில் உள்ளது. தற்போதும் இதன் பெயர் அலெப்போ என்றெ அழைக்கப்படுகிறது. 2014-இல் சிரிய உள்நாட்டுப் போர் துவங்குவதற்கு முன்னர் அலெப்போ நகரத்தின் 12-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான கட்டிடங்களும், அரண்மனைகளும் பழுதின்றி பராமரிக்கப்பட்டு வந்தது. பண்டைய அலெப்போ நகரத்தைச் சுற்றிலும் கோட்டைச் சுவர்களுடன் 350 ஹெக்டேர் (860 ஏக்கர்; 3.5 சகி.மீ.) நிலப்பரப்பும், 1,20,000 மக்களும் வாழ்ந்து கொண்டிருந்தனர். பெரிய குடியிருப்புகளும், பெரிய கடை வீதிகளும், சிறிய தெருக்களும் கொண்ட பண்டைய அலெப்போ நகரத்தை, 1986-இல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. பண்டைய அலெப்பொ நகரத்தின் உலகப் பாரம்பரிய கட்டங்களும், சின்னங்களும் சிரிய உள்நாட்டுப் போரில் இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

சிரியா: அருகிலுள்ள இடங்கள்

Dead Cities

32.1 km தொலைவில்

பல்மைரா

209.2 km தொலைவில்

பண்டைய தமாசுக்கசு நகரம்

309.3 km தொலைவில்

Bosra

414.4 km தொலைவில்

Ancient City of Bosra

414.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.