Landmark Wiki

← சிரியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பண்டைய தமாசுக்கசு நகரம்

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Indonesia · Español

பண்டைய தமாசுக்கசு நகரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பண்டைய தமாசுக்கசு நகரம் என்றால் என்ன?

பண்டைய தமாசுக்கசு நகரம் (Ancient City of Damascus) சிரியா நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டைய நகரம் ஆகும்.

பண்டைய தமாசுக்கசு நகரம் எங்கே உள்ளது?

சிரியா; ஆயத்தொலைவு 33.5111, 36.3064.

இதன் கதை

பண்டைய தமாசுக்கசு நகரம் (Ancient City of Damascus) சிரியா நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டைய நகரம் ஆகும். உலகில் மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்களில் ஒன்றான தமாசுக்கசு நகரத்தில், கிமு 3200 முதல் மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். இப்பண்டைய தமாசுக்கசு நகரத்தில், கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் இசுலாமியர்களின் மசூதிகள் உள்ளிட்ட, பல தொல்லியல் களங்களைக் கொண்டுள்ளது. பண்டைய தமாசுக்கசு நகரத்தில் கிரேக்கர்கள், உரோமர்கள், பைசாந்தியர்கள் மற்றும் உதுமானியப் பேரரசசினர் தங்களின் பண்பாட்டுக் களங்களை நிறுவியுள்ளனர். ரோமானியர்கள் சிரியாவை ஆட்சி செய்த போது, பண்டைய வரலாற்றுக் கால தமாசுக்கசு நகரத்தைச் சுற்றி கட்டிய கோட்டைச் சுவர்களை, 1979-இல் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களாக அறிவிக்கப்பட்டது. 2011 முதல் நடைபெறும் சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக, சிரியாவின் அனைத்து உலகப் பாரம்பரியக் களங்களும், அழியும் நிலையில் உள்ளதாக, சூன், 2013-இல் யுனெசுகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சிரியா: அருகிலுள்ள இடங்கள்

Bosra

111.6 km தொலைவில்

Ancient City of Bosra

111.6 km தொலைவில்

பல்மைரா

214.6 km தொலைவில்

பண்டைய அலெப்போ நகரம்

309.3 km தொலைவில்

Dead Cities

317.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.