Landmark Wiki

← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கமலா நேரு பூங்கா, மும்பை

மும்பையில் உள்ள தொங்கு தோட்ட வளாகத்தின் ஒரு பகுதி

பிற மொழிகள்: English

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கமலா நேரு பூங்கா, மும்பை என்றால் என்ன?

கமலா நேரு பூங்கா (Kamala Nehru Park, Mumbai) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின், மும்பையில் உள்ள தொங்கு தோட்ட வளாகத்தின் ஒரு பகுதியாகும்.

கமலா நேரு பூங்கா, மும்பை எங்கே உள்ளது?

மும்பை; ஆயத்தொலைவு 18.9551, 72.8050.

இதன் கதை

கமலா நேரு பூங்கா (Kamala Nehru Park, Mumbai) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின், மும்பையில் உள்ள தொங்கு தோட்ட வளாகத்தின் ஒரு பகுதியாகும். இது தோராயமாக 16,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. (4 ஏக்கர்). மும்பையின் மலபார் மலையின் உச்சியில் அமைந்துள்ள இது பெருநகரமும்பை மாநகராட்சியின் நீர் மேலாண்மை பொறியியல் துறையால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மும்பையின் முதன்மையான தோட்டங்களில் ஒன்றான இது இளம் குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது. தோட்டத்தில் மும்பை கடற்கரை உலாச்சாலைக் காட்சிகளை காணலாம். இது இராணியின் மாலை என்றும் அழைக்கப்படுகிறது. தேர் வாஸ் ஏன் ஓல்டு ஹூ லிவ்டு இன் எ ஷூ என்ற குழந்தைகள் பாடலால் ஈர்க்கப்பட்டு காலணி அமைக்கப்பட்டது. பெருநகரமும்பை மாநகராட்சியின் முன்னாள் சுற்றுச்சூழல் அதிகாரி சோலி அர்சிவாலா கமலா நேரு பூங்காவில் இந்த காலணியை வடிவமைத்திருந்தார்.

மும்பை: அருகிலுள்ள இடங்கள்

Girgaon Chowpatty

780 m தொலைவில்

மணி பவன், மும்பை

860 m தொலைவில்

Royal Opera House

1.1 km தொலைவில்

அண்டிலியா

1.5 km தொலைவில்

வாக்கேஸ்வரர் கோயில்

1.6 km தொலைவில்

மும்பா தேவி கோவில்

2.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.