← எசுப்பானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் என்றால் என்ன?
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் (Sierra de Atapuerca) என்பது எசுப்பானியாவில் உள்ள அட்டப்புவேர்க்கா நகரத்தை அண்டியுள்ள மலைத் தொடர்களைக் குறிக்கும்.
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் எங்கே உள்ளது?
எசுப்பானியா; ஆயத்தொலைவு 42.3525, -3.5183.
இதன் கதை
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் (Sierra de Atapuerca) என்பது எசுப்பானியாவில் உள்ள அட்டப்புவேர்க்கா நகரத்தை அண்டியுள்ள மலைத் தொடர்களைக் குறிக்கும். மேற்கு ஐரோப்பாவில் மனிதர்கள் முதன்முதலாக வாழ்ந்த இடமாக இது அறியப்படுகிறது. ஏறத்தாழ 1.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடங்கள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த இடம் யுனெஸ்கோவினால் உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எசுப்பானியா: அருகிலுள்ள இடங்கள்
பேர்கோஸ் பெருங்கோவில்
15.4 km தொலைவில்
Monasteries of San Millán de la Cogolla
53.8 km தொலைவில்
Cave of Altamira and Paleolithic Cave Art of Northern Spain
124.1 km தொலைவில்
அல்டாமிராக் குகை
124.6 km தொலைவில்
Alcázar of Segovia
163.8 km தொலைவில்
Colegiata de Santa Maria la Mayor, Calatayud
190.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.