Landmark Wiki

← எசுப்பானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பேர்கோஸ் பெருங்கோவில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பேர்கோஸ் பெருங்கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பேர்கோஸ் பெருங்கோவில் என்றால் என்ன?

பேர்கோஸ் பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de Burgos) என்பது கோதிக் கட்டடக்கலையில் அமைந்த கத்தோலிக்க பெருங்கோவிலாகும்.

பேர்கோஸ் பெருங்கோவில் எங்கே உள்ளது?

எசுப்பானியா; ஆயத்தொலைவு 42.3408, -3.7045.

இதன் கதை

பேர்கோஸ் பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de Burgos) என்பது கோதிக் கட்டடக்கலையில் அமைந்த கத்தோலிக்க பெருங்கோவிலாகும். இது எசுப்பானியாவின் பேர்கோசில் அமைந்துள்ளது. இது மரியாவின் பெயரில் அமைந்துள்ளது. இப்பெருங்கோயில் இதன் மிகப்பெரிய அளவிற்காகவும் தனித்துவமான கட்டடக்கலைக்காகவும் புகழ் பெற்றது. இந்தப் பெருங்கோவிலின் கட்டுமானப்பணி 1221இல் ஆரம்பமானது. இது கட்டி முடிக்கப்பட்ட பின் ஒன்பது வருடங்களுக்கு தேவாலயமாக பயன்பட்டது. ஆனால் இதன் பணிகள் அடிக்கடி தடைப்பட்டு 1567 வரை செயற்பட்டது.இது ஆரம்பத்தில் கோதிக் கட்டடக்கலை வடிவத்த்திலேயே கட்டத்தொடங்கப்பட்டாலும் இடையே வேறு கட்டடக்கலையைச் சார்ந்த வேலைப்பாடுகளும் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் இணைக்கப்பட்டது. இந்தப் பெருங்கோவில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களமாக அக்டோபர் 31, 1984 இல் அறிவித்தது. இதன் அமைப்பு ப்ருசெல்ஸ் பெருங்கோவிலின் அமைப்பை ஒத்தது.

எசுப்பானியா: அருகிலுள்ள இடங்கள்

அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்

15.4 km தொலைவில்

Monasteries of San Millán de la Cogolla

69.0 km தொலைவில்

Cave of Altamira and Paleolithic Cave Art of Northern Spain

120.2 km தொலைவில்

அல்டாமிராக் குகை

120.7 km தொலைவில்

Alcázar of Segovia

158.4 km தொலைவில்

Colegiata de Santa Maria la Mayor, Calatayud

202.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.