Landmark Wiki

← பாகன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பாகன்

பாகன் அல்லது பகன் மியான்மரில் மண்தாலே பிரதேசத்தில் உள்ள பண்டைய நகரம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

பாகன்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பாகன் என்றால் என்ன?

பாகன் அல்லது பகன் மியான்மரில் மண்தாலே பிரதேசத்தில் உள்ள பண்டைய நகரம்.

பாகன் எங்கே உள்ளது?

பாகன்; ஆயத்தொலைவு 21.1725, 94.8600.

இதன் கதை

பாகன் அல்லது பகன் மியான்மரில் மண்தாலே பிரதேசத்தில் உள்ள பண்டைய நகரம். 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை, பாகன் இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது, பின்னர் நவீன மியான்மர் என்ற ஒருங்கிணைத்த பகுதியை உருவாக்கிய முதல் பேரரசு என்ற பெயரை பெற்றது. பாகன் இராச்சியம் உச்சத்தில் இருந்த பொழுது 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், 10,000 க்கும் மேற்பட்ட பெளத்த கோயில்கள், தூபிகள் மற்றும் மடாலயங்கள் ஆகியவை பாகன் சமவெளிகளில் கட்டப்பட்டன. இதில் 2,200 க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் தூபிகள்(பகோடாக்கள்) இன்றும் உள்ளன. பாகன் தொல்பொருளியல் மண்டலம், மியான்மரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. எந்தளவுக்கு என்றால் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் அளவுக்கு பாகனையும் விரும்பிப் பார்க்கிறார்கள்.

பாகன்: அருகிலுள்ள இடங்கள்

மகாபோதிக் கோயில், புத்தகயை

100 m தொலைவில்

Tharabha Gate

280 m தொலைவில்

Shwegugyi Temple

320 m தொலைவில்

Gadawpalin Temple

440 m தொலைவில்

Bupaya Pagoda

460 m தொலைவில்

நாத்லாங் கியாங் கோயில்

480 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.