← பாகன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மகாபோதிக் கோயில், புத்தகயை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மகாபோதிக் கோயில், புத்தகயை என்றால் என்ன?
மகாபோதி கோயில், புத்த கயா, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில் ஆகும்.
மகாபோதிக் கோயில், புத்தகயை எங்கே உள்ளது?
பாகன்; ஆயத்தொலைவு 21.1732, 94.8605.
இதன் கதை
மகாபோதி கோயில், புத்த கயா, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில் ஆகும். புத்த காயா, இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில், மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 96 கி.மீ. (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாளி நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும், அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள புத்த சமயத்தவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமாகவும் விளங்குகிறது. 2002 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் எனவும் அறிவிக்கப்பட்டது.
பாகன்: அருகிலுள்ள இடங்கள்
பாகன்
100 m தொலைவில்
Shwegugyi Temple
340 m தொலைவில்
Tharabha Gate
360 m தொலைவில்
Bupaya Pagoda
420 m தொலைவில்
நாத்லாங் கியாங் கோயில்
530 m தொலைவில்
Gadawpalin Temple
530 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.