Landmark Wiki

← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பத்து மலை

மலேசியாவின் கோம்பாக் மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பத்து மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பத்து மலை என்றால் என்ன?

பத்துமலை (ஆங்கிலம்; மலாய் மொழி: Batu Caves; சீனம்; 黑風洞) என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும்.

பத்து மலை எங்கே உள்ளது?

கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.2374, 101.6839.

இதன் கதை

பத்துமலை (ஆங்கிலம்; மலாய் மொழி: Batu Caves; சீனம்; 黑風洞) என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் உள்ள இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக் கோயிலின் உள்ளே பல சிறிய குகைகளும் பெரிய குகைகளும் உள்ளன. மேலும் இந்த முருகன் கோயில் ஆனது முருகன் தோன்றியதாக கருதப்படும் இந்தியாவின் கடை நிலப்பகுதிகளான தென்னிந்திய மற்றும் தெற்காசிய நாடுகளான தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் இலங்கையில் புராண ரீதியில் அமைந்த முருகன் கோயில்கள் போல் அல்லாமல். இவை மலேசியா வாழ் தமிழர்கள் வம்சாவழியினர் மற்றும் அந்நாட்டு முருக பக்தர்களால் கட்டுமானம் செய்யப்பட்டு உருவாக்கம் பெற்ற முருகன் கோவில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் (மலாய்: Sungai Batu; ஆங்கிலம்: Batu River) பெயரில் இருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்

பத்து மலை முருகன் சிலை

0 m தொலைவில்

Al-Amaniah Mosque

1.1 km தொலைவில்

Federal Territory Mosque

7.4 km தொலைவில்

Imam Al Ghazali Mosque

7.7 km தொலைவில்

இசுதானா நெகாரா மலேசியா

8.7 km தொலைவில்

மலேசிய விலங்கியல் பூங்கா

8.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.