← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இசுதானா நெகாரா மலேசியா
மலேசிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ இல்லம்
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
இசுதானா நெகாரா மலேசியா என்றால் என்ன?
இசுதானா நெகாரா (மலாய்: Istana Negara; ஆங்கிலம்: National Palace); என்பது மலேசிய அரசர் (Yang di-Pertuan Agong) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.
இசுதானா நெகாரா மலேசியா எங்கே உள்ளது?
கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1614, 101.6636.
இதன் கதை
இசுதானா நெகாரா (மலாய்: Istana Negara; ஆங்கிலம்: National Palace); என்பது மலேசிய அரசர் (Yang di-Pertuan Agong) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது வடமேற்கு கோலாலம்பூரில் உள்ள டாமன்சாரா துவாங்கு அப்துல் ஆலிம் சாலை (Jalan Tuanku Abdul Halim); எனும் டூத்தா சாலையில் (Jalan Duta) அமைந்துள்ளது. மத்திய கோலாலம்பூரில் வேறு வளாகத்தில் அமைந்து இருந்த பழைய இசுதானா நெகாராவிற்குப் பதிலாக இந்த அரண்மனை 2011-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அரண்மனை வளாகம் 97.65 எக்டர் பரப்பளவைக் கொண்டு உள்ளது. இந்த வளாகத்தில் 22 குவிமாடங்கள் உள்ளன. மற்றும் சாதாரண பகுதி (Formal Component); அரச பகுதி (Royal Component); மற்றும் நிர்வாகப் பகுதி (Administration Component) என மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்
Federal Territory Mosque
1.4 km தொலைவில்
National Monument (Malaysia)
2.6 km தொலைவில்
பெர்தானா தாவரவியல் பூங்கா
3.1 km தொலைவில்
கோலாலம்பூர் பறவை பூங்கா
3.5 km தொலைவில்
இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா
3.6 km தொலைவில்
மெர்டேக்கா சதுக்கம்
3.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.