← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பேலூர் மடம்
இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகம்
விரைவான பதில்கள்
பேலூர் மடம் என்றால் என்ன?
பேலூர் மடம் ( Belur Math ) இராமகிருஷ்ணரின் தலைமைச் சீடரான விவேகானந்தரால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகம் ஆகும்.
பேலூர் மடம் எங்கே உள்ளது?
கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.6325, 88.3564.
இதன் கதை
பேலூர் மடம் ( Belur Math ) இராமகிருஷ்ணரின் தலைமைச் சீடரான விவேகானந்தரால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகம் ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பேலூரில் ஊக்லி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இங்கே அமைந்துள்ள கோயில் இராமகிருஷ்ண இயக்கத்தின் மையமாக உள்ளது. அனைத்து மதங்களின் ஒற்றுமையின் அடையாளமாக இந்து, இசுலாமிய, பௌத்த மற்றும் கிறித்தவக் கலை மற்றும் உருவகங்களை இணைக்கும் கட்டிடக்கலைக்கு இந்த மடம் குறிப்பிடத்தக்கது. 2003 ஆம் ஆண்டில், பேலூர் மடத்தின் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பேலூர் மடம் தொடர் வண்டி நிலையமும் திறக்கப்பட்டது.
கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்
Nivedita Setu
2.2 km தொலைவில்
Vivekananda Setu
2.3 km தொலைவில்
தக்சிணேசுவர் காளி கோயில்
2.5 km தொலைவில்
தாகூர் மாளிகை, ஜோரசங்கோ
5.3 km தொலைவில்
ஹௌரா பாலம்
5.4 km தொலைவில்
பளிங்கு அரண்மனை
5.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.