Landmark Wiki

← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தக்சிணேசுவர் காளி கோயில்

கொல்கத்தாவில் உள்ள இந்து கோயில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Español

தக்சிணேசுவர் காளி கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தக்சிணேசுவர் காளி கோயில் என்றால் என்ன?

காளி கோயில், தக்சிணேஸ்வர் (Dakshineswar Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகரான கொல்கத்தாவின் தக்சிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும்.

தக்சிணேசுவர் காளி கோயில் எங்கே உள்ளது?

கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.6550, 88.3578.

இதன் கதை

காளி கோயில், தக்சிணேஸ்வர் (Dakshineswar Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகரான கொல்கத்தாவின் தக்சிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இக் கோயிலின் முதன்மைக் கடவுள் காளியின் ஒரு அம்சமான பவதாரிணி. தலைமைக் கோயில் ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இக் கோயிலைச் சுற்றி வெளியிடமும், அதனைச் சூழவுள்ள மதிலின் உட்புறத்தில் அறைகளும் அமைந்துள்ளன. ஆற்றங்கரையில் சிவனுக்குப் பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன. கடைசிச் சிவன் கோயிலுக்கு அருகே வட மேற்கு மூலையில் அமைந்துள்ள கூடம் ஒன்றிலேயே இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின் குறிப்பிடத்தக்க காலப் பகுதியைக் கழித்தார் என்று சொல்லப்படுகிறது.

கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்

Vivekananda Setu

510 m தொலைவில்

Nivedita Setu

550 m தொலைவில்

பேலூர் மடம்

2.5 km தொலைவில்

தாகூர் மாளிகை, ஜோரசங்கோ

7.8 km தொலைவில்

ஹௌரா பாலம்

7.9 km தொலைவில்

பளிங்கு அரண்மனை

8.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.