← காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பூதநீலகண்டர் கோயில்
விரைவான பதில்கள்
பூதநீலகண்டர் கோயில் என்றால் என்ன?
பூதநீலகண்டர் கோயில் (Budhanilkantha Temple); (நேபாளி: बुढानिलकण्ठ मन्दिर (மொழிபெயர்ப்பு: (தொன்மையான நீலநிறத் தொண்டை), நேபாளத்தின் மாநில எண் 3ல், காத்மாண்டு மாவட்டத்தில், பூதநீலகண்டம் எனுமூரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
பூதநீலகண்டர் கோயில் எங்கே உள்ளது?
காட்மாண்டு; ஆயத்தொலைவு 27.7781, 85.3622.
இதன் கதை
பூதநீலகண்டர் கோயில் (Budhanilkantha Temple); (நேபாளி: बुढानिलकण्ठ मन्दिर (மொழிபெயர்ப்பு: (தொன்மையான நீலநிறத் தொண்டை), நேபாளத்தின் மாநில எண் 3ல், காத்மாண்டு மாவட்டத்தில், பூதநீலகண்டம் எனுமூரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். திறந்தவெளியில் நிறுவப்பட்ட இக்கோயிலின் மூலவர் விஷ்ணு, நீர் நிரம்பிய குளத்தில் மையத்தில், ஆதிசேஷன் மீது யோக நித்திரை கொண்டுள்ளார். பூதநீலகண்டர் கோயில், காத்மாண்டு சமவெளியின் வடக்கில், சிவபுரி மலையடிவாரத்தில் உள்ளது. பூதநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச்சிலையே நேபாளத்தின் பெரிய இந்து சமய சிற்பம் ஆகும்.
காட்மாண்டு: அருகிலுள்ள இடங்கள்
Shivapuri Nagarjun National Park
3.3 km தொலைவில்
Kopan Monastery
4.0 km தொலைவில்
பௌத்தநாத்து
6.3 km தொலைவில்
Guhyeshwari Temple
7.5 km தொலைவில்
பசுபதிநாத் கோவில்
7.7 km தொலைவில்
நாராயணன்ஹிட்டி அரண்மனை
8.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.