Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புக்கிட் தீமா

சிங்கப்பூரில் அமைந்துள்ள ஓர் இடம்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Español

புக்கிட் தீமா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புக்கிட் தீமா என்றால் என்ன?

புக்கித் தீமா (Bukit Timah) என்பது சிங்கப்பூரின் பிரதானமான மையத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதியாகும்.

புக்கிட் தீமா எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.3547, 103.7764.

இதன் கதை

புக்கித் தீமா (Bukit Timah) என்பது சிங்கப்பூரின் பிரதானமான மையத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதியாகும். அங்கு 166.63 மீட்டர் உயரமுள்ள (537 அடி) ஒரு குன்று இருக்கிறது. சிங்கப்பூர் நகரத்தின் மிக உயரமான இயற்கை புள்ளி இதுவேயாகும். இந்தக் குன்றைச் சுற்றியுள்ள பகுதிகள் நகர மறுசீரமைப்பு அதிகாரச் சபையின் கீழ் இயங்கும் புக்கிட் தீமா நகர்ப்புறத் திட்டமிடல் பகுதி எனப்படுகிறது. இந்தப் பகுதியானது, மைய வணிகப் பகுதியான மத்திய வர்த்தக மாவட்டத்தில் (Central Business District) இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தோ தக், யலான் யுரொங் கெச்சிலின் கிழக்குப் பகுதி புக்கிட் தீமா சாலை, ஆலண்டு சாலை மற்றும் சிகாட்சு சாலை முதலியன மைய வணிகப் பகுதியைச் சூழ்ந்து எல்லைகளாக உள்ளன.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Bukit Timah Nature Reserve

310 m தொலைவில்

Night Safari

5.4 km தொலைவில்

Jurong Lake Gardens

5.7 km தொலைவில்

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை

5.8 km தொலைவில்

MacRitchie Reservoir

6.2 km தொலைவில்

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம்

6.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.