Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை என்றால் என்ன?

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை (சீனம்: 新加坡动物园; பின்யின்: Xīnjiāpō Dòngwùyuán; மலாய்: 'Taman Haiwan Singapura'; ஆங்கிலம்: Singapore Zoo), முன்பு சிங்கப்பூர் விலங்குக் காட்சித் தோட்டம் என்றழைக்கப்பட்டது.

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.4038, 103.7941.

இதன் கதை

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை (சீனம்: 新加坡动物园; பின்யின்: Xīnjiāpō Dòngwùyuán; மலாய்: 'Taman Haiwan Singapura'; ஆங்கிலம்: Singapore Zoo), முன்பு சிங்கப்பூர் விலங்குக் காட்சித் தோட்டம் என்றழைக்கப்பட்டது. மண்டை விலங்குக் காட்சி என்று பரவலாக அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர் அரசின் நிதியால் கட்டப்பட்டு, பல அரிய விலங்குகளைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 1.6 மில்லியன் மக்கள் பார்த்துச் செல்கின்றனர். இதைச் சுற்றிப் பார்க்க, பலகு, குதிரை சவாரி, டிராம் வண்டிகள் போன்ற பல விதமான வாகனங்கள் வழங்கப்படுகின்றன.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Night Safari

720 m தொலைவில்

புக்கிட் தீமா

5.8 km தொலைவில்

Bukit Timah Nature Reserve

5.9 km தொலைவில்

MacRitchie Reservoir

7.9 km தொலைவில்

Sungei Buloh Wetland Reserve

8.6 km தொலைவில்

Kampong Lorong Buangkok

9.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.