Landmark Wiki

← துருக்கி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கேட்டல்ஹோயக்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கேட்டல்ஹோயக்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கேட்டல்ஹோயக் என்றால் என்ன?

கேட்டல்ஹோயக் (Catalhoyuk) தொல்லியல் மேடு துருக்கியின் தெற்கே கொன்யா மாகாணத்தில் கேட்டல்ஹோயக் எனுமிடத்தில் அமைந்துள்ளது.

கேட்டல்ஹோயக் எங்கே உள்ளது?

துருக்கி; ஆயத்தொலைவு 37.6667, 32.8281.

இதன் கதை

கேட்டல்ஹோயக் (Catalhoyuk) தொல்லியல் மேடு துருக்கியின் தெற்கே கொன்யா மாகாணத்தில் கேட்டல்ஹோயக் எனுமிடத்தில் அமைந்துள்ளது. கேட்டல்ஹோயக் குடியிருப்பு பகுதி புதிய கற்காலம் முதல் செப்புக் காலம் வரை கிமு 7500 முதல் கிமு 6400 வரை வளர்ச்சியடைந்தது. பின்னர் இக்குடியிருப்பு பகுதி சிதிலமடைந்து போயிற்று. யுனெஸ்கோ நிறுவனம் இத்தொல்லியல் களத்தை, சூலை 20012ல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.

துருக்கி: அருகிலுள்ள இடங்கள்

Gordion

232.6 km தொலைவில்

Wooden Hypostyle Mosques of Medieval Anatolia

234.5 km தொலைவில்

Arslantepe

491.1 km தொலைவில்

Divriği Great Mosque and Hospital

497.9 km தொலைவில்

நெம்ருத் மலை

520.4 km தொலைவில்

பெருவயிறு மலை

540.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.