← துருக்கி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நெம்ருத் மலை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
நெம்ருத் மலை என்றால் என்ன?
நெம்ருத் மலை (Mount Nemrut or Nemrud), துருக்கி நாட்டின் தென்கிழக்கில் உள்ள அதியமான் மாகாணத்தில் உள்ள தாரசு மலைத்தொடரில் கிழக்கில் 2134 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைமுகடு ஆகும்.
நெம்ருத் மலை எங்கே உள்ளது?
துருக்கி; ஆயத்தொலைவு 37.9806, 38.7408.
இதன் கதை
நெம்ருத் மலை (Mount Nemrut or Nemrud), துருக்கி நாட்டின் தென்கிழக்கில் உள்ள அதியமான் மாகாணத்தில் உள்ள தாரசு மலைத்தொடரில் கிழக்கில் 2134 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைமுகடு ஆகும். இம்மலை முகட்டைச் சுற்றிலும் கிமு 1-ஆம் நூற்றாண்டின் அரச குடும்பத்தினரின் நூற்றுக்கணக்கான பெரும் கற்சிலைகள் உள்ளது. நெம்ருத் மலையை 1987 இல் யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய களமாக அறிவிக்கப்பட்டது. அலெக்சாண்டரின் பேரரசின் உடைவுக்குப் பிறகு ஹெலனியக் காலத்தில் சிரியா மற்றும் யூப்ரடீஸ் ஆற்றின் வடக்கே இருந்த காமஜீன் பேரரசின் மீது ஆட்சி செய்த செலூக்கியப் பேரரசர் முதலாம் அந்தியோகசின் (கிமு 69-34) கல்லறை நெம்ருத் மலை மீது நிறுவப்பட்டது. கிரேக்க மற்றும் பாரசீக கதைகளின் இரண்டு தொகுப்புகளின் மூலம் அதன் கிரேக்கக் கோயிலின் ஒத்திசைவு மற்றும் அதன் கிரேக்க மன்னர்களின் பரம்பரை ஆகியவை நெம்ருத் மலையின் கற்சிலைகளின் மூலம் தெரியவருகிறது.
துருக்கி: அருகிலுள்ள இடங்கள்
Arslantepe
55.6 km தொலைவில்
பெருவயிறு மலை
85.7 km தொலைவில்
Divriği Great Mosque and Hospital
163.7 km தொலைவில்
Ani
502.0 km தொலைவில்
கேட்டல்ஹோயக்
520.4 km தொலைவில்
Gordion
614.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.