Landmark Wiki

← New York: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தெய்வீக புனித யோவான் பேராலயம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

தெய்வீக புனித யோவான் பேராலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தெய்வீக புனித யோவான் பேராலயம் என்றால் என்ன?

தெய்வீக புனித யோவான் பேராலயம் (ஆங்கிலம்: Cathedral of St.

தெய்வீக புனித யோவான் பேராலயம் எங்கே உள்ளது?

New York; ஆயத்தொலைவு 40.8039, -73.9621.

இதன் கதை

தெய்வீக புனித யோவான் பேராலயம் (ஆங்கிலம்: Cathedral of St. John the Divine; அலுவலகப் பெயர்: ஆங்கிலம்: Cathedral Church of Saint John: The Great Divine in the City and Diocese of New York; புனித யோவான் பேராலயக் கோயில்: நியூயோர்க் மறைமாவட்ட மற்றும் நகரத்தில் பெரும் தெய்வீகம்) என்பது நியூயோர்க் குரு பரிபாலன பேராலயம் ஆகும். இது நியூயோர்க் நகரின் ஆம்ஸ்டராம் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இது லிவர்பூல் பேராலயம் போன்று பெரிய அங்கிலிக்கன் பேராலயமாகவும் கோயிலாகவும் விளங்குகின்றது. இது உலகிலுள்ள கிறிஸ்தவக் கோயில்களில் நான்காவது பெரிய கோயிலாகவும் உள்ளது. இதன் உட்புறம் 121,000 sq ft (11,200 m2) ஆகவும், நீளம் 601 அடி (183.2 மீ) ஆகவும், உயரம் 232 அடி (70.7 மீ) ஆகவும் உள்ளது. உட்புற நடுக்கூட உயரம் 124 அடி (37.8 மீ)ஆக உள்ளது.

New York: அருகிலுள்ள இடங்கள்

Riverside Church

900 m தொலைவில்

Apollo Theater

1.2 km தொலைவில்

சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம்

2.3 km தொலைவில்

மையப் பூங்கா

2.4 km தொலைவில்

Cotton Club

2.7 km தொலைவில்

பெருநகரக் கலை அருங்காட்சியகம்

2.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.