Landmark Wiki

← இலங்கை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் என்றால் என்ன?

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் என்பது இலங்கையில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பாரம்பரியக் களம் ஆகும்.

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் எங்கே உள்ளது?

இலங்கை; ஆயத்தொலைவு 7.4500, 80.8000.

இதன் கதை

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் என்பது இலங்கையில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பாரம்பரியக் களம் ஆகும். 31 சூலை, 2010 அன்று பிரசிலியாவில் இடம்பெற்ற 34வது அமர்வில் உலக பாரம்பரியக் குழுவினால் இலங்கையின் இலங்கை மத்திய மலைப்பிரதேசங்களும் ஹவாய்யின் பபகனமோகுவாகா கடல் தேசிய நினைவுச் சின்னமும் புதிய உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இடம் சிகரக் காட்டுவள சரணாலயம், ஓட்டன் சமவெளி தேசிய வனம், நக்கிள்ஸ் மலைத்தொடர் என்பனவற்றால் சூழப்பட்டது.

இலங்கை: அருகிலுள்ள இடங்கள்

தம்புள்ளை பொற்கோவில்

48.2 km தொலைவில்

சிகிரியா

56.5 km தொலைவில்

பொலன்னறுவை

58.1 km தொலைவில்

அனுராதபுரம்

107.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.