Landmark Wiki

← இலங்கை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிகிரியா

இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

சிகிரியா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிகிரியா என்றால் என்ன?

சிகிரியா (Sigiriya / Lion Rock; சிங்களம்: සීගිරිය) இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.

சிகிரியா எங்கே உள்ளது?

இலங்கை; ஆயத்தொலைவு 7.9569, 80.7597.

இதன் கதை

சிகிரியா (Sigiriya / Lion Rock; சிங்களம்: සීගිරිය) இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (கி.பி. 477-495) பயன்படுத்தினான் . கோட்டையை சுற்றி அகழியும் கட்டப்பட்டுள்ளது. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: அருகிலுள்ள இடங்கள்

தம்புள்ளை பொற்கோவில்

16.5 km தொலைவில்

பொலன்னறுவை

26.6 km தொலைவில்

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்

56.5 km தொலைவில்

அனுராதபுரம்

56.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.