Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சாங்கி அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 日本語

சாங்கி அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சாங்கி அருங்காட்சியகம் என்றால் என்ன?

சாங்கி அருங்காட்சியகம் சிங்கப்பூரில் நடந்த இரண்டாம் உலக போருடைய வரலாற்றை அர்ப்பணித்து செய்யப்பட்ட ஓர் அருங்காட்சியம் ஆகும்.

சாங்கி அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.3622, 103.9740.

இதன் கதை

சாங்கி அருங்காட்சியகம் சிங்கப்பூரில் நடந்த இரண்டாம் உலக போருடைய வரலாற்றை அர்ப்பணித்து செய்யப்பட்ட ஓர் அருங்காட்சியம் ஆகும். 1988 ஆம் ஆண்டில், சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையின் அருகில் ஓர் கிறித்துவ பிரதி சிற்றாலயமும் அருங்காட்சியகமும் கட்டப்பட்டது. சாங்சிச் சிறைச்சாலை 2001 ஆம் ஆண்டில் விரிவாக்கப்பட்ட போது, சேப்பலும் அருங்காட்சியகமும் 1 கிலோமீட்டர் தொலைவில் ஒரு புதிய தளத்திற்கு இடம் மாற்றப்பட்டு, சாங்கி சேப்பல் மற்றும் அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக 15 பிப்ரவரி, 2001 இல் நிறுவப்பட்டது. சார்ஜெண்ட் ஹாரிஸ்டோஜிடேனின் மகன் பெர்னார்ட் ஸ்டோஜிடேன், அவரது தந்தையால் செய்யப்பட்ட சிலுவையை புதிய சிற்றாலாயத்தின் பலிபீடத்தின் மீது வைக்க அழைக்கப்பட்டார். ஹார்ரி ஸ்டோஜிடேன் மரணம் அடைந்ததால் இப்பணி மூலம் மட்டுமே தன் அப்பாவுடன் (அவரின் பணி மூலம்) தொடர்புகொள்ள முடிந்த ஒரு வாய்ப்பாக அமைந்தது என்ற காரணத்தால் இவ்வாறு செய்யும்பொழுது பெர்னார்ட் ஸ்டோஜிடேன் அழுதிருக்கிறார் என அறியப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் முந்தைய போர் கைதிகள் அளித்த ஓவியங்கள், புகைப்படங்கள் தனிப்பட்ட விளைவுகள் உள்ளன. இங்குள்ள சேகரிப்புகளில் சிறையில் கைதிகளின் அன்றாட வாழ்க்கை பற்றித் தெரிக்கும் வில்லியம்ஹஸ்ஒர்த் என்ற போர்க்கைதி வரைந்த மதிப்புமிக்க ஓவியங்களும் வரைவுகளும் இருக்கின்றன.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

உபின் தீவு

5.5 km தொலைவில்

Chek Jawa

5.5 km தொலைவில்

கிழக்கு கடலோர பூங்கா

8.4 km தொலைவில்

Kampong Lorong Buangkok

10.9 km தொலைவில்

Masjid Hajjah Fatimah

14.0 km தொலைவில்

சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

14.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.