Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

உபின் தீவு

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

உபின் தீவு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

உபின் தீவு என்றால் என்ன?

புலாவ் உபின் என்பது சிங்கப்பூர் நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும்.

உபின் தீவு எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.4094, 103.9600.

இதன் கதை

புலாவ் உபின் என்பது சிங்கப்பூர் நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும். சிங்கபூரின் வடகிழக்கில் சுமார் 10.19 சதுர கி.மீ பரப்பளவில் இருக்கும் இந்தத் தீவில் ஒரு காலத்தில் கிரானைட் சுரங்கங்கள் இருந்தன. 1960 ஆம் ஆண்டுகளில் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வந்தனர். இந்தத் தீவு இதன் இயற்கை வளங்ககளுக்காக மிகவும் பிரபலமானது. சிங்கப்பூரில் இன்றும் வளர்ச்சி அடையாத கிராமப் பகுதி இது ஒன்றே.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Chek Jawa

3.6 km தொலைவில்

சாங்கி அருங்காட்சியகம்

5.5 km தொலைவில்

Kampong Lorong Buangkok

9.6 km தொலைவில்

கிழக்கு கடலோர பூங்கா

12.3 km தொலைவில்

சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

15.7 km தொலைவில்

Masjid Hajjah Fatimah

16.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.