← காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சங்கு நாராயணன் கோயில்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
சங்கு நாராயணன் கோயில் என்றால் என்ன?
சங்கு நாராயணன் கோயில் (Changu Narayanan Temple) , நேபாள நாட்டின்பாக்மதி மாநிலம், பக்தபூர் மாவட்டத்தில் தவளகிரி மலைப்பகுதியில் சங்கு என்ற கிராமத்தில் அமைந்த பண்டைய இந்து சமயக் கோயிலாகும்.
சங்கு நாராயணன் கோயில் எங்கே உள்ளது?
காட்மாண்டு; ஆயத்தொலைவு 27.7163, 85.4279.
இதன் கதை
சங்கு நாராயணன் கோயில் (Changu Narayanan Temple) , நேபாள நாட்டின்பாக்மதி மாநிலம், பக்தபூர் மாவட்டத்தில் தவளகிரி மலைப்பகுதியில் சங்கு என்ற கிராமத்தில் அமைந்த பண்டைய இந்து சமயக் கோயிலாகும். காத்மாண்டு சமவெளியில் உள்ள காத்மாண்ட் நகரத்தின் கிழக்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவிலும், பக்தபூர் மாவட்டத் தலைமையிடமான பக்தபூர் நகரத்திற்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் சங்குநாராயாணன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருமாலுக்கு அமைக்கப்பட்டதாகும். நேபாளத்தில் இக்கோயில் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. இக்கோயில் அருகே மனோகரா ஆறு பாய்கிறது. யுனேஸ்கோவால் அங்கீகரிப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சங்கு நாராயணன் கோயில் விளங்குகிறது.
காட்மாண்டு: அருகிலுள்ள இடங்கள்
பக்தபூர் நகர சதுக்கம்
4.9 km தொலைவில்
Nyatapola Temple
5.0 km தொலைவில்
பௌத்தநாத்து
6.5 km தொலைவில்
Suryavinayak Temple
6.7 km தொலைவில்
Kopan Monastery
6.9 km தொலைவில்
Guhyeshwari Temple
7.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.