Landmark Wiki

← காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பக்தபூர் நகர சதுக்கம்

பிற மொழிகள்: English · Bahasa Melayu

பக்தபூர் நகர சதுக்கம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பக்தபூர் நகர சதுக்கம் என்றால் என்ன?

பக்தபூர் நகர சதுக்கம் (Bhaktapur Durbar Square), நேபாள நாட்டின் பழைய தலைநகரான பக்தபூர் நகரத்தில் அமைந்த வணிக வளாகமாகும்.

பக்தபூர் நகர சதுக்கம் எங்கே உள்ளது?

காட்மாண்டு; ஆயத்தொலைவு 27.6720, 85.4281.

இதன் கதை

பக்தபூர் நகர சதுக்கம் (Bhaktapur Durbar Square), நேபாள நாட்டின் பழைய தலைநகரான பக்தபூர் நகரத்தில் அமைந்த வணிக வளாகமாகும். இது பாக்மதி மாநிலம், காத்மாண்டு சமவெளியில் அமைந்த மூன்று நகர சதுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இச்சதுக்கம் கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது., காட்மாண்டு நகரிலிருந்து கிழக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பக்தபூர் சதுக்கத்தை, உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தபூர் நகர சதுக்கம், பக்தபூர் எனும் நகரில் அமைந்துள்ளது. இந்நகரத்தை பட்கான் என்றும் அழைப்பர்.

காட்மாண்டு: அருகிலுள்ள இடங்கள்

Nyatapola Temple

90 m தொலைவில்

Suryavinayak Temple

1.8 km தொலைவில்

சங்கு நாராயணன் கோயில்

4.9 km தொலைவில்

பௌத்தநாத்து

8.5 km தொலைவில்

Guhyeshwari Temple

8.5 km தொலைவில்

பசுபதிநாத் கோவில்

8.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.