Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சைனாடவுன், சிங்கப்பூர்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia

சைனாடவுன், சிங்கப்பூர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சைனாடவுன், சிங்கப்பூர் என்றால் என்ன?

சிங்கப்பூரில் சைனாடவுன் என்பது, சீன மக்கள் செறிந்து வாழ்வதுடன், சீனப் பண்பாட்டுக் கூறுகளைச் சிறப்பாகக் கொண்டதுமான ஒரு குடியிருப்புப் பகுதி.

சைனாடவுன், சிங்கப்பூர் எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2836, 103.8442.

இதன் கதை

சிங்கப்பூரில் சைனாடவுன் என்பது, சீன மக்கள் செறிந்து வாழ்வதுடன், சீனப் பண்பாட்டுக் கூறுகளைச் சிறப்பாகக் கொண்டதுமான ஒரு குடியிருப்புப் பகுதி. இது ஊட்ரம் என்னும் பெரிய பிரிவுக்குள் அடங்குகிறது. சிங்கப்பூரின் பெரும்பான்மை இனத்தவராகச் சீன மக்களே இருப்பதால், முன்னரைப்போல் சைனாடவுனை ஒரு இனக்குடியிருப்புப் பகுதியாகக் கொள்ள முடியாது. சைனாடவுன் என்னும் பெயர் சிங்கப்பூர் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தபோது அவர்களால் வழங்கப்பட்டது. சிங்கப்பூரர்கள் தொடர்ந்தும் அப்பெயரையே வழங்கி வருகின்றனர். இப்பகுதி இன்றும் அதன் வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தைப் பேணி வருகின்றது. இதன் பெரும் பகுதி தேசிய மரபுரிமைக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நகர மீள்வளர்ச்சி அதிகாரசபையினால் பேணிக் காக்கப்படுவதற்காகக் குறித்து ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Masjid Jamae

150 m தொலைவில்

மாரியம்மன் கோயில், சிங்கப்பூர்

170 m தொலைவில்

Buddha Tooth Relic Temple and Museum

230 m தொலைவில்

Masjid Omar Kampong Melaka

460 m தொலைவில்

Thian Hock Keng Temple

470 m தொலைவில்

லா பா சாட்

770 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.