Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மாரியம்மன் கோயில், சிங்கப்பூர்

சிங்கப்பூரிலுள்ள ஓர் அம்மன் கோயில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어

மாரியம்மன் கோயில், சிங்கப்பூர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மாரியம்மன் கோயில், சிங்கப்பூர் என்றால் என்ன?

மாரியம்மன் கோயில் சிங்காப்பூரில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும்.

மாரியம்மன் கோயில், சிங்கப்பூர் எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2826, 103.8453.

இதன் கதை

மாரியம்மன் கோயில் சிங்காப்பூரில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில். இக்கோவில் 1973 சூலை 6 அன்று தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூர் அரசால் அறிவிக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூரில் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827-இல் அமைக்கப்பட்டது. மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Masjid Jamae

60 m தொலைவில்

சைனாடவுன், சிங்கப்பூர்

170 m தொலைவில்

Buddha Tooth Relic Temple and Museum

180 m தொலைவில்

Thian Hock Keng Temple

300 m தொலைவில்

Masjid Omar Kampong Melaka

590 m தொலைவில்

லா பா சாட்

610 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.