← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லா பா சாட்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Español
விரைவான பதில்கள்
லா பா சாட் என்றால் என்ன?
லா பா சாட் (Lau Pa Sat, "பழைய கடைத்தொகுதி") அல்லது தெலோக் ஆயர் கடைத்தொகுதி (Telok Ayer Market) என்பது சிங்கப்பூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
லா பா சாட் எங்கே உள்ளது?
சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2806, 103.8504.
இதன் கதை
லா பா சாட் (Lau Pa Sat, "பழைய கடைத்தொகுதி") அல்லது தெலோக் ஆயர் கடைத்தொகுதி (Telok Ayer Market) என்பது சிங்கப்பூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களில் இதுவும் ஒன்று. 1825 முதல் இக்கடைத் தொகுதி இயங்கிவருகிறது. இது பல்வேறு சிறு உணவுக்கடைகள், 24 மணி நேரம் இயங்கும் கடைகள், செருப்பு தைக்கும் கடை, தையல் கடை போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலும் உணவுக் கடைகளே அதிகம். பல்வேறு நாட்டு உணவுகள் கிடைக்கும் இடம் இது. புனரமைப்பிற்கு முன்னர் வார இறுதி நாட்களில் சிறு இசைக்குழுவின் இசைக் கச்சேரி நடந்து வந்தது.
சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
Thian Hock Keng Temple
320 m தொலைவில்
மாரியம்மன் கோயில், சிங்கப்பூர்
610 m தொலைவில்
Masjid Jamae
620 m தொலைவில்
The Fullerton Hotel Singapore
680 m தொலைவில்
Cavenagh Bridge
700 m தொலைவில்
Buddha Tooth Relic Temple and Museum
720 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.