Landmark Wiki

← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஜந்தர் மந்தர்

வானியல் கருவிகளுக்கான நினைவுசின்னத் தொகுப்பு,ஜெய்பூர் ,ராஜஸ்தான்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஜந்தர் மந்தர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஜந்தர் மந்தர் என்றால் என்ன?

ஜந்தர் மந்தர் (Jantar Mantar), 19 வானியல் கருவிகளின் தொகுப்புகளைக் கொண்டு ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஓர் நினைவிடமாகும்.

ஜந்தர் மந்தர் எங்கே உள்ளது?

செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.9247, 75.8244.

இதன் கதை

ஜந்தர் மந்தர் (Jantar Mantar), 19 வானியல் கருவிகளின் தொகுப்புகளைக் கொண்டு ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஓர் நினைவிடமாகும். ஜெய்ப்பூரைக் கட்டமைத்த இராஜபுத்திர அரசன் சவாய் இரண்டாம் ஜெய் சிங்கினால் இந்த வானியில் கருவிகள் கட்டமைக்கப்பட்டன. இந்த நினைவிடம் 1734 இல் கட்டிமுடிக்கப்பட்டது. இங்கு உலகின் மிகப்பெரிய கல்லாலான சூரிய மணிகாட்டி உள்ளது. யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஜெய்ப்பூர் நகர அரண்மனை, ஹவா மஹால் ஆகிய இரு முக்கியமான இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள கருவிகளைக் கொண்டு வானியல் நிலைகளைச் சாதாரணக் கண்களைக் கொண்டே காணலாம். பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் காணப்பட்ட தொலமியின் வானியியலுக்கு இந்த வான் ஆய்வுக்கூடம் ஓர் எடுத்துக்காட்டாகும்.

செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

ஜெய்ப்பூர் நகர அரண்மனை

140 m தொலைவில்

ஹவா மஹால்

240 m தொலைவில்

கோவிந்த தேவ் ஜி கோயில்

460 m தொலைவில்

ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம்

1.5 km தொலைவில்

நாகர்கர் கோட்டை

1.7 km தொலைவில்

Bissau Palace Hotel

1.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.