← துபாய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
த ஹார்பர் விடுதியும் வதிவிடமும்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
த ஹார்பர் விடுதியும் வதிவிடமும் என்றால் என்ன?
த ஹாபர் விடுதியும் வதிவிடமும் இடப்பக்கத்தில் காணப்படுகின்றது.
த ஹார்பர் விடுதியும் வதிவிடமும் எங்கே உள்ளது?
துபாய்; ஆயத்தொலைவு 25.0878, 55.1461.
இதன் கதை
த ஹாபர் விடுதியும் வதிவிடமும் இடப்பக்கத்தில் காணப்படுகின்றது. 20 டிசம்பர் 2007 த ஹாபர் விடுதியும் வதிவிடமும் என்பது 256 மீட்டர்கள் (840 அடி) உயரமும் 59 தளங்களையும் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இது 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. வதிவிடங்களையும் விடுதியையும் கொண்ட இக் கட்டிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், துபாய் மரீனா என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இக் கட்டிடத்தில் 261 வதிவிட அலகுகள் உள்ளன. இவற்றுள், 24 பெரிய தனி அறைகளும், 6 ஒரு படுக்கையறை கொண்ட அலகுகளும், 170 இரண்டு படுக்கையறை அலகுகளும், 55 மூன்று படுக்கையறை அலகுகளும் அடங்கும். இது, எமிரேட்ஸ் ஹொட்டேல்ஸ் அண்ட் ரெசிடென்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தொகுதி. 2007 நவம்பர் முதலாம் தேதி திறக்கப்பட்ட போது இது, எமிரேட்ஸ் மரீனா ஹொட்டேல் அண்ட் ரெசிடென்ஸ் என அழைக்கப்பட்டது. துபாய் மரீனா பகுதியில் பல கட்டிடங்களின் பெயர்களில் "மரீனா" என்னும் சொல் இருந்ததால் அப் பெயர் மாற்றப்பட்டது. To prevent confusion from their constumers, and to keep the nautical theme, the words "Emirates Marina" were changed to "The Harbour."
துபாய்: அருகிலுள்ள இடங்கள்
Marina Pinnacle
220 m தொலைவில்
Mag 218 Tower
280 m தொலைவில்
ஐன் துபாய்
2.4 km தொலைவில்
அல் காசிம் கோபுரங்கள்
2.7 km தொலைவில்
பாம் ஜுமேரா
3.6 km தொலைவில்
Nakheel Tower
4.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.