Landmark Wiki

← துபாய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பாம் ஜுமேரா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

பாம் ஜுமேரா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பாம் ஜுமேரா என்றால் என்ன?

பாம் ஜுமேரா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் உருவாக்கிய ஒரு செயற்கை தீவு.

பாம் ஜுமேரா எங்கே உள்ளது?

துபாய்; ஆயத்தொலைவு 25.1181, 55.1333.

இதன் கதை

பாம் ஜுமேரா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் உருவாக்கிய ஒரு செயற்கை தீவு. இது மூன்று வகை பாம் தீவுகளுள் ஒன்று. மற்ற இரண்டு பாம் தீவுகளுடன் (பாம் ஜெபல் அலி, பாம் டெய்ரா ) ஒப்பிடும் போது இந்த பாம் ஜுமேரா தீவு மிகச்சிறியதும் மற்ற தீவுகளுக்கு மூலமானதும் ஆகும்.

துபாய்: அருகிலுள்ள இடங்கள்

Atlantis, The Palm

2.1 km தொலைவில்

த ஹார்பர் விடுதியும் வதிவிடமும்

3.6 km தொலைவில்

Marina Pinnacle

3.6 km தொலைவில்

Mag 218 Tower

3.7 km தொலைவில்

அல் காசிம் கோபுரங்கள்

4.1 km தொலைவில்

ஐன் துபாய்

4.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.