Landmark Wiki

← துபாய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அல் காசிம் கோபுரங்கள்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

அல் காசிம் கோபுரங்கள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அல் காசிம் கோபுரங்கள் என்றால் என்ன?

அல் காசிம் கோபுரங்கள் ஒவ்வொன்றும் 53 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்களைக் கொண்ட தொகுதி ஆகும்.

அல் காசிம் கோபுரங்கள் எங்கே உள்ளது?

துபாய்; ஆயத்தொலைவு 25.1002, 55.1693.

இதன் கதை

அல் காசிம் கோபுரங்கள் ஒவ்வொன்றும் 53 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்களைக் கொண்ட தொகுதி ஆகும். இது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள சேக் சயத் வீதியில் அமைந்துள்ளது. நியூ யார்க் நகரில் உள்ள கிறிஸ்லர் கட்டிடத்தின் தோற்றத்தை ஒத்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இக் கோபுரங்கள் ஒவ்வொன்றும் 265 மீட்டர் (869 அடி) உயரமானவை. நவம்பர் 2007 இல் அவற்றின் முழு உயரத்தை எட்டிய இக் கட்டிடங்கள் 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டன.

துபாய்: அருகிலுள்ள இடங்கள்

Mag 218 Tower

2.5 km தொலைவில்

Marina Pinnacle

2.5 km தொலைவில்

த ஹார்பர் விடுதியும் வதிவிடமும்

2.7 km தொலைவில்

பாம் ஜுமேரா

4.1 km தொலைவில்

பூர்ஜ் அல் அராப்

4.9 km தொலைவில்

ஐன் துபாய்

5.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.