Landmark Wiki

← தாய்பெய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பார்குளோரி நிதி மையம்

தைவான் நாட்டிலுள்ள ஒரு வானளாவி

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia

பார்குளோரி நிதி மையம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பார்குளோரி நிதி மையம் என்றால் என்ன?

பார்குளோரி நிதி மையம் (Farglory Financial Center) தைவான் நாட்டின் தாய்பெய் நகரத்திலுள்ள சின்யி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும்.

பார்குளோரி நிதி மையம் எங்கே உள்ளது?

தாய்பெய்; ஆயத்தொலைவு 25.0397, 121.5643.

இதன் கதை

பார்குளோரி நிதி மையம் (Farglory Financial Center) தைவான் நாட்டின் தாய்பெய் நகரத்திலுள்ள சின்யி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். இது தைவானில் எட்டாவது உயரமான கட்டிடம் என்றும் சின்யி சிறப்பு மாவட்டத்தில் நான்காவது உயரமான கட்டிடமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. தாய்பெய் 101, தாய்பெய் நான் சான் பிளாசா மற்றும் கேத்தே இலேண்டுமார்க்கு ஆகியவை இதர மூன்று வானளாவிகளாகும். கட்டிடத்தின் உயரம் 208 மீ, தரைப் பரப்பளவு 61,147.58 சதுரமீட்டர்களாகும். தரையிலிருந்து 32 மேல் தளங்களும், 4 அடித்தள நிலைகளும் இக்கட்டடத்தில் உள்ளன.

தாய்பெய்: அருகிலுள்ள இடங்கள்

Taipei World Trade Center

680 m தொலைவில்

தாய்ப்பே 101

680 m தொலைவில்

Ciyou Temple

1.9 km தொலைவில்

Daan Forest Park

3.0 km தொலைவில்

தாய்பெய் பெரிய பள்ளிவாசல்

3.3 km தொலைவில்

Taipei Taiwan Temple

3.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.