Landmark Wiki

← தாய்பெய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாய்ப்பே 101

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தாய்ப்பே 101
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாய்ப்பே 101 என்றால் என்ன?

தாய்ப்பே 101 (臺北 101) சின்யீ (Xìnyì) மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி (skyscraper) ஆகும்.

தாய்ப்பே 101 எங்கே உள்ளது?

தாய்பெய்; ஆயத்தொலைவு 25.0336, 121.5647.

இதன் கதை

தாய்ப்பே 101 (臺北 101) சின்யீ (Xìnyì) மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி (skyscraper) ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் (臺北國際金融大樓 - Taipei International Financial Grand Tower-Building) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, தாய்ப்பே நிதிய மையம் (Taipei Financial Center) என அழைக்கப்பட்டது. அக்டோபர் 2003 இல் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து, துபாய், புர்ஜ் கலிஃபா கட்டடம் 2010 இல் கட்டப்படும் வரை இது உலகின் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தது. இது உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றது. இது நில மட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது. உயர்ந்த கட்டிடங்களை வகைப்படுத்தும் 4 முறைகள்: நிலத்திலிருந்து அலங்கார உச்சிவரை - இது தற்போது சியேர்ஸ் கோபுரத்திடம் உள்ளது.

தாய்பெய்: அருகிலுள்ள இடங்கள்

Taipei World Trade Center

250 m தொலைவில்

பார்குளோரி நிதி மையம்

680 m தொலைவில்

Ciyou Temple

2.3 km தொலைவில்

Daan Forest Park

2.9 km தொலைவில்

தாய்பெய் பெரிய பள்ளிவாசல்

3.1 km தொலைவில்

Taipei Taiwan Temple

3.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.