← கோவா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அகுவாடா கோட்டை
கோவாவில் உள்ள பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு போர்த்துக்கேயக் கோட்டை
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
அகுவாடா கோட்டை என்றால் என்ன?
அகுவாடா கோட்டை (Fort Aguada) என்பது இந்தியாவின் கோவாவில் உள்ள 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு போர்த்துக்கேயக் கோட்டை ஆகும்.
அகுவாடா கோட்டை எங்கே உள்ளது?
கோவா; ஆயத்தொலைவு 15.4880, 73.7630.
இதன் கதை
அகுவாடா கோட்டை (Fort Aguada) என்பது இந்தியாவின் கோவாவில் உள்ள 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு போர்த்துக்கேயக் கோட்டை ஆகும். சிங்குவெரிம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள இது அரபிக் கடலை நோக்கியபடி அமைந்துள்ளது. இக்கோட்டையும் இதன் கலங்கரை விளக்கமும் நல்ல நிலையில் பேணப்பட்டுள்ள ஒரு வரலாற்றுச் சின்னமாக விளங்குகின்றன.
கோவா: அருகிலுள்ள இடங்கள்
தாஜ் எக்ஸோடிகா ஹோட்டல் மற்றும் ரிசோர்ட்
1.1 km தொலைவில்
Museum of Goa
5.4 km தொலைவில்
Our Lady of the Immaculate Conception Church
7.2 km தொலைவில்
Church of Our Lady of the Rosary
7.3 km தொலைவில்
கோவா மாநில அருங்காட்சியகம்
7.6 km தொலைவில்
Grand Hyatt Goa
10.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.