← கோவா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கோவா மாநில அருங்காட்சியகம்
கோவாவிலுள்ள அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
கோவா மாநில அருங்காட்சியகம் என்றால் என்ன?
கோவா மாநில அருங்காட்சியகம் (Goa State Museum) மாநில தொல்பொருள் அருங்காட்சியகம், பனாஜி என்றும் அழைக்கப்படுகிறது.
கோவா மாநில அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
கோவா; ஆயத்தொலைவு 15.4959, 73.8336.
இதன் கதை
கோவா மாநில அருங்காட்சியகம் (Goa State Museum) மாநில தொல்பொருள் அருங்காட்சியகம், பனாஜி என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், கலை மற்றும் கைவினை மற்றும் புவியியல் உள்ளிட்ட துறைகளைக் கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, கல் சிற்பங்கள், மரப் பொருள்கள், செதுக்கல்கள், வெண்கலங்கள், ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள், அரிய நாணயங்கள் மற்றும் மானுடவியல் பொருள்கள் உட்பட சுமார் 8,000 கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த அருங்காட்சியகம் பனாஜியில் உள்ள ஆதில் ஷாவின் அரண்மனையில் (பழைய செயலகம்) அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் முன்பு பனாஜியில்உள்ள பட்டோவில் உள்ள EDC வளாகத்தில் இருந்தது. அதற்கு முன்பு, இது பனாஜியின் செயின்ட் ஈனஸில் வைக்கப்பட்டது. தற்போது இந்த அருங்காட்சியகம் பனாஜியில் உள்ள ஆதில் ஷாவின் அரண்மனையில் (பழைய செயலகம்) அமைந்துள்ளது.
கோவா: அருகிலுள்ள இடங்கள்
Our Lady of the Immaculate Conception Church
520 m தொலைவில்
Museum of Goa
5.3 km தொலைவில்
Grand Hyatt Goa
5.4 km தொலைவில்
தாஜ் எக்ஸோடிகா ஹோட்டல் மற்றும் ரிசோர்ட்
7.1 km தொலைவில்
அகுவாடா கோட்டை
7.6 km தொலைவில்
Museum of Christian Art
7.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.